டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம், விருப்பமான டிவி சேனல்களை தேர்வு செய்ய பிரத்தியேக ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முகவரியில் ஒவ்வொரு டிவி சேனல்களின் கட்டண விபரத்தை அறிந்து கொள்ளலாம். சேனல் செலக்டர் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள, புதிய சேனல் செலக்டர் வலைதள பக்கத்தில், ஒவ்வொரு பிரிவுகளின் வாயிலாக தேர்வு செய்து ஒவ்வொரு சேனலுக்கு வசூலிக்கப்படுகின்ற கட்டணத்தை அறிந்து கொள்ளலாம். https://channel.trai.gov.in  என்ற முகவரியில் சென்றால் கீழே உள்ள படத்தில் உள்ளதை போன்று காணலாம். சேனல் […]

4ஜி வேகத்தில் ஜியோ தொடர்ந்து முதலிடம் டிசம்பர் 2018 – Jio 4G download speed

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் (டிராய்) வெளியிட்டு இணைய வேகம் தொடர்பான அறிக்கையில் , கடந்த டிசம்பர் 2018 மாதந்திர 4ஜி இணைய வேகத்தில் ஜியோ தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 4ஜி இணைய வேகம் இந்திய சந்தையில் முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர், முற்றிலும் மாறிய தொலைத் தொடர்பு சந்தையில் இணைய வேகம் உட்பட பல்வேறு சேவைகள் வழங்குவதில் ஜியோ போட்டியாளர்களை விட கூடுதலான […]

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என டிராய் தெரிவித்துள்ளது. டிவி சேனல்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ? என அறிந்து கொள்ளலாம். 100 டிவி சேனல்கள் டிராய் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான சேனல்களை மட்டும் பெறும் வகையில் புதிய திட்டத்தை பிப்ரவரி 1 முதல் செயற்படுத்த உள்ளதால், மக்கள் தங்கள் விருப்பமான […]

அதிர்ச்சியில் வோடபோன் ஐடியா , மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்

இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம், மிகப்பெரிய அளவில் அக்டோபர் மாதம் பயனாளர்களை இழந்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 1.05 கோடி வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் என அழைக்கப்படுகின்ற டிராய் வெளியிட்டுள்ள கடந்த 2018 அக்டோபர் மாத வாடிக்கையாளர் இணைப்பு மற்றும் இழப்பு தொடர்பான அறிக்கையின் விபரம் வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் என இரு நிறுவனங்கள் தான் புதிய வாடிக்கையாளர்களை […]

4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மாதந்தோறும் வெளியிடும் இணைய அப்லோடு மற்றும் டவுன்லோடு வேகம் தொடர்பான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகத்தில் 20.3 Mbps என பதிவாகியுள்ளது. டவுன்லோடு ஸ்பீடு முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் , ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக சராசரி இணைய வேகம் 22.3 Mbps ஆக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத முடிவில் சரிவை கண்டிருந்தாலும் போட்டியாளர்களை விட கூடுதல் வேகத்தை ஜியோ வழங்கியுள்ளது. […]

இந்தியாவின் மிக வேகமான 4ஜி நொட்வொர்க் ஜியோ – டிராய்

இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் முன்னணியாக விளங்கும் ஜியோ 4ஜி நெட்வொர்க் நவம்பல் 2017-யில் தரவிறக்க வேகத்தில் அதிகபட்சமாக 25.6 mbps வழங்கி தொடர்ந்து 11வது மாதமாக முதலிடத்தில் உள்ளது. 4ஜி நொட்வொர்க் ஜியோ நவம்பர் 2017-யில் 4ஜி சேவையில் மிக வேகமாக தரவிறக்க தரவுகளை வழங்கி நிறுவனங்களில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவிறக்க வேகம் – நவம்பர் 2017 ஜியோ – 25.6 mbps வோடபோன் – 10 mbps […]