கேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்

கேரளா பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உதவும் நோக்கில் டேட்டாகளை இலவச வழங்க ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் கணக்கில் 30ரூபாய் மதிப்பு... Read more »

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்

வோடபோன் நிறுவனம் கடந்த வாரம் இரண்டு புதிய பிளான்களை தனது பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பிளான்-ஐ யும் அறிவித்துள்ளது. வோடபோன் பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக 99 ரூபாயில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடிகளை அளிக்கிறது. இந்த ரூ.99... Read more »

வோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை

மத்திய தொலை தொடர்புத்துறை (DOT) வோடபோன் ஐடியா இணைப்பிற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது. மத்திய தொலை தொடர்புத் துறைக்கு வோடபோன் இந்தியா நிறுவனம்  ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ.... Read more »

இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் எது ? – Opensignal Report

இந்தியாவின் 4ஜி டெலிகாம் சேவையில் மிக வேகமான தரவிறக்க, தரவேற்றம் சார்ந்தவற்றை வழங்குவதில் ஏர்டெல் முதலிடத்திலும், தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக Opensignal ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வேகமான 4ஜி நெட்வொர்க் Opensignal வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த... Read more »

ஐடியா செல்லுலார்., இனி வோடபோன் ஐடியா என பெயர் மாறுகிறது

இந்தியாவின் ஆதித்திய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் மற்றும் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட வோடபோன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா லிமிட்டெட் (Vodafone Idea Limited) என்ற பெயரில் இயங்க தொடங்க உள்ளதை குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். வோடபோன்... Read more »

ஜியோ ரூ.199 திட்டத்துடன் போட்டியிடும் ஏர்டெல், வோடபோன் & ஐடியா நிறுவனங்கள்

இந்தியாவில் மிக குறைந்த கட்டடணத்தில் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ , போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமான திட்டத்தை ரூ.199 கட்டணத்தில் ஜீரோ டச் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள நிலையில், போட்டியாளர்களான ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா... Read more »

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை விபரம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்குகின்ற வோடபோன் இந்தியா நிறுவனம், ரூ.349 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. வோடபோன் 349 ஜியோ , ஏர்டெல் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வோடபோன்... Read more »

சென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்

வோடபோன் இந்தியா நிறுவனம், 4ஜி சேவையை பல்வேறு வட்டங்களில் வழங்கி வரும் நிலையில் வோல்ட்இ எனப்படும் உயர்தர வாய்ஸ் கால் அனுபவத்தினை வழங்கவல்ல நுட்பத்தை சென்னை வட்டத்தில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் சூப்பர் வோல்ட்இ தற்போது வோடபோன் வோல்ட்இ... Read more »