ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவீடுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்?

ஃபேஸ்புக்கில் உள்ள புதிய டாஷ்போர்டுகள் மூலம், சமூக இணையதள அப்ளிகேஷனில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். சமூக இணையதள நெட்வொர்கிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆப்- களில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தகுறித்து விர்கே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பேஸ்புக்கில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகளின் படி, நீங்கள் பேஸ்புக்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொளல் முயத்யும் […]

உலகின் முதல் அலெக்ஸா iMCO வாட்ச் விற்பனைக்கு வந்தது

உலகின் முதல் அலெக்ஸா தளத்தில் இயங்குகின்ற iMCO வாட்ச் ரூ.13,999 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கோவாட்ச் நிறுவனமே தற்போது ஐஎம்கோ ஆகும்.   அலெக்ஸா iMCO வாட்ச் உலகின் முதல் அமேசான் அலெக்ஸா தளத்தில் செயல்படுகின்ற கைக்கடிகாரமாக அறிமுகம் செய்யப்பட்ட ஐஎம்கோ வாட்ச் இந்தியாவில் yerha.com வழியாக சில்வர் மற்றும் கருப்பு என இரு வண்ணங்களில் கிடைக்க உள்ளது. அமேசான் அலெக்ஸா குரல் வழி உதவி வாயிலாக தினசரி வானிலை அறிக்கை, ஆன்லைன் பொருட்கள் ஆர்டர், சாலை […]

புதுசு என்ன : ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 3 WWDC2016

ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய உருவாக்குநர்கள் மாநாடு 2016யில் ( worldwide developers conference -WWDC2016 )  பல நவீன வசதிகளை ஆப்பிள் நிறுவனம் வெளிப்படுத்தி வருகின்றது. 27வது ஆண்டின் ஆப்பிள் உலகளாவிய உருவாக்குநர்கள் மாநாடு 2016 வாயிலாக ஆப்பிள் குழுமத்தில் 13 மில்லியன் பதிவு செய்யப்பட்ட உருவாக்குநர்கள் , 74 நாடுகளில் இருந்து 5000க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க 72 சதவீதம் பேர் முதன்முறையாக பங்கேற்க 350 நபர்கள் உதவித்தொகை பெற்றுனர். 18 வயதுக்குள் மாநாட்டு அரங்கில் பங்குபெற்றுள்ளவர்களின் […]