குறைந்த டேட்டாவில் இயங்கும் ஷியோமி மின்ட் பிரவுசர்

இந்தியாவில் ஷியோமி மொபைல் தயாரிப்பு நிறுவனம் மிக சிறப்பபான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் , புதிதாக ஆண்ட்ராய்டு லைட்வெயிட் செயலியாக ஷியோமி மின்ட் பிரவுசர் (Xiaomi Mint browser) ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளது. மிக இலகுவாக, வேகமாக இயங்கும் செயலிகள் பயனாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி மொபைல் ஓன் தயாரிப்பாளராக விளங்கும் சியோமி நிறுவனம், பல்வேறு ஆப்களை அறிமுகம் செய்து வரும் வரிசையில் புதிதாக மின்ட்  என்ற பெயரில் பிரவுசர் […]