நாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்

  பிரசத்தி பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையின் கீழ் செயல்படும், பதஞ்சலி நிறுவனம் தொலை தொடர்பு துறையில் கால்பதித்துள்ள நிலையில் வாட்சப்பிற்கு எதிராக சுதேசி மெசேஞ் ஆப் என்ற நோக்கத்தில் கிம்போ ஆப் (Kimbho Chat app) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.... Read more »

ரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கும் வாட்ஸ்அப் ஆப்பினை , இந்தியாவின் பிரசத்தி பெற்ற ரிலையன்ஸ் ஜியோபோன் 4ஜி மாடலில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை வாட்ஸ்அப் துரிதப்படுத்தியுள்ளது. ஜியோபோன் வாட்ஸ்அப் 4ஜி வோல்ட்இ சேவையில் முன்னணி வகித்து வரும் ஜியோ நிறுவனம் ரூ.1500... Read more »

இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் UPI வசதி அறிமுகம்

இந்தியாவில் டிஜிட்டல் சாரந்த பணபரிவரத்தனைகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் முன்னணி சமூக வலைதளமான வாட்ஸ்அப் வாயிலாக பணத்தை பெறுவதற்கு , அனுப்புவதற்கு வசதியாக அரசின் UPI அடிப்படையிலான வாட்ஸ்அப் பேமெண்ட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பேமெண்ட் UPI மத்திய அரசின் டிஜிட்டல் சார்ந்த பணபரிவர்த்தனையை... Read more »

விரைவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்

உலகின் பிரசத்தி பெற்ற மெசேஞ் செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு என வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட உள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வாட்ஸ்அப் செயிலியை அடிப்படையாக கொண்டு வணிகரீதியான முயற்சியை தொடங்கியுள்ள இந்நிறுவனம் வாட்ஸ்அப் லோகோவில் B என்ற... Read more »

நேரலையில் இருப்பிடத்தை பகிரும் சேவை வாட்ஸ்அப்பில் அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் செயலில் புதிதாக நேரலையில் இருப்பிடம் (Live Location) சார்ந்த சேவையை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. லைவ் லொகேஷன் நிகழ்நேரத்தில் இருப்பிடத்தை பகிரும் வசதியை கூகுள் மேப்ஸ், டெலிகிராம் , ஐ மெஸேஜ், ஸ்நாப்சாட்... Read more »

கட்டண சேவைக்கு மாறும் வாட்ஸ்அப் பிசினஸ்

உலகின் மிகப்பெரிய மெசேஞ் ஆப் என்ற பெருமையை பெற்றுள்ள வாட்ஸ்அப் வணிகரீதியான நடவடிக்கைகளை வாட்ஸ்அப் பிசினஸ் என்ற பெயரில் தொடங்கியுள்ளதை அறிவோம், அந்த வகையில் கட்டண சேவையாக மாற உள்ளது. வாட்ஸ்அப் பிசினஸ் 2014 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் கட்டண சேவைக்கு மாறும் என எதிர்பார்க்கப்பட்ட... Read more »

வாட்ஸ்அப்பில் வரவுள்ள வெரிஃபைடு குறியீடு யாருக்கு கிடைக்கும்

சமூகவலைதளங்களில் உள்ள போலி கணக்குளை வித்தியாசப்படுத்தும் வகையில் வெரிஃபைடு மார்க் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது வாட்ஸ்ஆப்பிலும் இதோபோன்ற வெரிஃபைடு கணக்குளை செயல்படுத்த உள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட முன்னணி சமூக வலைதளங்களில் அதிகார்வப்பூர்வமாக பக்கத்தை அறிந்து கொள்ள நீல வண்ணத்திலான வெரிஃபைடு மார்க் பயன்படுத்தப்படுகின்றது.... Read more »

கொண்டாட்டம்..! தினமும் 100 கோடி வாட்ஸ்அப் பயனர்கள்.!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை தினமும் 100 கோடி பயனாளர்கள் பயன்படுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தினசரி 550 கோடி மெசேஜ் பரிமாறுவதாக தெரிவித்துள்ளது. 100 கோடி வாட்ஸ்அப் சமூக வலைதளங்களில் பேஸ்புக் மாதந்தோறும் 200 கோடி பயனாளர்களை பெறும் நிலையில் அதன் துனை நிறுவனமாக... Read more »