இந்தியாவில் ஷியோமி போகோ F1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

6 ஜி.பி. ரேம் , 128 ஜி.பி மெமரி பெற்ற மிகவும் நவீன வசதிகளை பெற்ற Poco F1 Armoured Edition மாடல் ரூ. 23,999 ஆகும். இதற்கு முன்பாக போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் ஸ்மார்ட்போனில் முன்னதாக 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி விற்பனை செய்யப்படுகின்றது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் திரையுடன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே பாதுகாப்பை கொண்டதாக வந்து ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 […]

ரூ.449-க்கு ஷியோமி Mi கார் சார்ஜர் பேசிக் விற்பனைக்கு வெளியானது

மிக விரைவாக சார்ஜாகின்ற குவால்காம் Quick Charge 3.0 நுட்பத்துடன் கூடிய ஷியோமி Mi கார் சார்ஜர் பேசிக் சார்ஜரை ரூ.449 விலையில் வெளியிட்டுள்ளது.  ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் ஷியோமி , ஃபிட்னஸ் சாதனம் முதல் பேக்பேக்ஸ், கார் சார்ஜர் வரை பலவற்றை விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இந்திய Mi India இணையதளத்தில் கிடைக்கின்ற இந்த சார்ஜர் கார்களில் உள்ள சிகரெட் லைட்டர் இடத்தில் பொருத்தி மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கருமை நிறத்தில் […]

குறைந்த டேட்டாவில் இயங்கும் ஷியோமி மின்ட் பிரவுசர்

இந்தியாவில் ஷியோமி மொபைல் தயாரிப்பு நிறுவனம் மிக சிறப்பபான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் , புதிதாக ஆண்ட்ராய்டு லைட்வெயிட் செயலியாக ஷியோமி மின்ட் பிரவுசர் (Xiaomi Mint browser) ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளது. மிக இலகுவாக, வேகமாக இயங்கும் செயலிகள் பயனாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி மொபைல் ஓன் தயாரிப்பாளராக விளங்கும் சியோமி நிறுவனம், பல்வேறு ஆப்களை அறிமுகம் செய்து வரும் வரிசையில் புதிதாக மின்ட்  என்ற பெயரில் பிரவுசர் […]

பண்டிகை காலத்தில் 8.5 மில்லியனுக்கும் மேற்பட்ட டிவைஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது: சியோமி நிறுவனம் அறிவிப்பு

சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சியோமி நிறுவனம், பண்டிகை காலத்தில் 8.5 மில்லியனுக்கும் மேற்பட்ட டிவைஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலத்தில் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்கள், 4 லட்சம் மீ LEd டிவிக்கள் மற்றும் 2.1 மில்லியன் மற்ற பொருட்கள் மற்றும் எ\உதிரி பாகங்கள், மீ எக்கோசிஸ்டம் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சியோமி இந்தியா நிறுவன பிரிவு மற்றும் ஆன்லைன் விற்பனை […]

இந்தியர்களை மிகவும் கவர்ந்த சியோமி போன்கள் : ஆய்வில் தகவல்

இந்தியாவில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன் வாங்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக சியோமி நிறுவன ஸ்மார்ட் போன் இருந்து வருவதாக இதுகுறித்து நடந்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த ஆய்வில், வாடிக்காயாளர்களின் இரண்டாவது தேர்வாக சாம்சங் பிராண்ட் இருந்து வருகிறது. 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. 10 முதல் 15 ஆயிரம் பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒருவர் […]

புதிய Mi டி.வி., Mi Band -யை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜியோமி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி நிறுவனத்தின் புதிய டிவி, பேண்டு உள்ளிட்டவை பெங்களூருவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோமி நிறுவனம் ஏற்கனவே Mi என்ற பெயரில் 2 பேண்டுகளை வெளியிட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது 3-வது Wrist Band-ஐ வெளியிட்டுள்ளது. இதன் பேட்டரி சக்தி 110 ஆம்பியர். ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை தாங்கும் திறன் கொண்டது. 0.78 இன்ச் அளவு கொண்ட OLED ஸ்க்ரீன், வாட்ஸப் மெசேஜ்களை பார்க்கும் வசதி, வானிலை அறிவிப்பு […]

அறிமுகமானது ​புதிய சியோமி யுனிவர்சல் வயர்லெஸ் சார்ஜர்

தற்போது மொபைல் போன்களுக்கான தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது சியோமி நிறுவனம். மிகவும் வேகமாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை மொபைல்களுக்கும் சார்ஜ் ஏற்றக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த சியோமி வயர்லெஸ் யுனிவர்சல் சார்ஜரில், டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன் […]

ஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி

இந்தியாவில் Mi TV யூனிட்கள் விற்பனை தொடங்கபட்டு ஆறு மாதங்களில் அரை மில்லியன் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம் மூன்று டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு TV 4A சீரிஸ் மற்றும் Mi TV 4 ஆகியவைகளும் அடங்கும். இந்த டிவிக்கள் விற்பனைக்காக ப்ளிக்கார்ட்,. Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் கடந்த மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், Mi TV […]