உலகின் சிறிய போன் Zanco Tiny T1

‘ஜேன்கோ டைனி டி1’ என்பதுதான் உலகின் சிறிய செல்போன். உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய இதன் எடை வெறும் 13 கிராம்தான். ஆனால், செல்போனுக்கான எல்லா அம்சங்களும் கொண்டது. 200 எம்.ஏ.எச். பேட்டரி முதல் புளூடூத் வசதிவரை இருக்கிறது. யூ.எஸ்.பியும் பொருத்திக்கொள்ளலாம். நானோ சிம் பயன்படுத்தலாம். 50 குறுஞ்செய்திவரை சேமிக்கலாம். தொழில்நுட்ப எல்லைகளை விரிவாக்கி காட்டுவதற்காக ஜினி மொபைல் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இந்தச் சின்னஞ்சிறிய போனை பேக்கிங்கிலிருந்து பிரிப்பதில் தொடங்கி அதைப் பயன்படுத்தும் வழியை யூடியூப் வீடியோவில் பார்க்கலாம். […]

உலகின் மிகச்சிறிய மொபைல் போன் ஜாங்கோ டைனி T1 அறிமுகம்

உலக மொபைல் போன் வரலாற்றில் மிகச்சிறிய மற்றும் 13 கிராம் எடை மட்டுமே பெற்றுள்ள  ஜாங்கோ டைனி T1 மொபைல் போன் விலை $40 (ரூ.2500) மதிப்பில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஜாங்கோ டைனி T1 தற்போது கிக்ஸ்டார்ட்ர் வாயிலாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள இந்நிறுவனம், தொடக்கநிலையில் உள்ள இந்த சின்னஞ்சிறிய ஃபீச்சர் போன் தயாரிப்பு நிதி வருகின்ற ஜனவரி 19, 2018 க்குள் $33,480 அமெரிக்கா டாலரை திரட்டும் பட்சத்தில் , மே 2018 முதல் உலகின் அனைத்து நாடுகளிலும் டெலிவரி […]