GIF படங்கள் இணையத்தை கலக்க தொடங்விட்ட நிலையில் அவற்றை எவ்வாறு எளிமையாக யூடியூப் வீடியோவில் உருவாக்கலாம் என்பதனை பற்றி இந்த பகிர்வில் தெரிந்து கொள்ளலாம்.
GIF படங்கள்
GIF வகையிலான அனிமேஷன் படங்களில் காமெடி தொடங்கி பல விடயங்களை பேஸ்புக் , டிவிட்டர் என பல முன்னனி சமூக வலைதளங்களில் பட்டைய கிளப்பி வருகின்ற நிலையில் எவ்வாறு நாம் GIF வகையிலான படத்தினை உருவாக்குவது என தெரிந்துகொள்ளலாம்.
ஜிஃப் ரக படங்களை உருவாக்குவதற்க்கு என்னற்ற இணையதளங்கள் ஆன்லைனில் செயல்பட்டு வருகின்றது. படங்களை கொண்டு உருவாக்குவது வீடியோவினை கொண்டு உருவாக்குவது என பல தளங்கள் மற்றும் மென்பொருள்கள் கிடைக்கின்றது.
மேலும் படிக்க ; வாட்ஸ் ஆப் மெசேஜ்யில் GIF வசதி விரைவில்
வீடியோ இணையகளமான யூட்யூப் வீடியோகளில் GIF படங்களை உருவாக்குவது எவ்வாறு என வீடியோ வடிவில் தெரிந்துகொள்ளலாம்.
GIF website : https://gifs.com