பெரும்பாலோனோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் அதிகப்படியான டேட்டாவினை எடுத்துக்கொள்ளும் பேஸ்புக் வீடியோ ஆட்டோ பிளே வசதி என்பதனால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் எளிமையாக டேட்டா சேமிக்கும் வழிமுறையை காணலாம்.

பேஸ்புக் வீடியோ ஆட்டோ பிளே

புகைப்படங்கள் , GIF , ஆட்டோ ப்ளே வீடியோக்கள் போன்றவை அதிகப்படியான டேட்டாவினை உறிஞ்சும் குறிப்பாக உங்கள் இணைய வேகம் அதிகமாக இருக்கும் சமயங்களில் ஆட்டோ பிளே வீடியோக்கள் ஹெச்டி தரத்தில் பிளே ஆகும். எனவே இதனால் அதிகம் டேட்டா செலவு பிடிக்கும். இதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.

தற்பொழுது வந்துள்ள புதிய அப்டேட்டில் ஆடியோ சப்தமும் ஆட்டோ பிளே வீடியோவில் கிடைக்க உள்ளது.

மொபைல் ஆப்பில் பயன்படுத்தினால் 

  • உங்கள் மொபைல்  ஃபேஸ்புக் ஆப்பில் உள்நுழைந்து மூன்று கோடுகளை கொண்ட இடத்தை க்ளிக் பன்னுங்க…

டெஸ்க்டாப் ப்ரவுஸர் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினால்.

  • உள்நுழைந்த ஃபேஸ்புக் கணக்கில் Settings செல்லுங்கள்..
  • பின்பு Videos டேபில் சென்று இதனை செய்து கொள்ளலாம்