81 லட்சம் ஆதார் எண் முடக்கம் ..! உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? வழிமுறை என்ன ?

சாதாரண மனிதனின் அதிகாரம் என அறியப்படுகின்ற ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? என்பதனை அறிய எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? நமது நாட்டில் மொத்தம் 81 லட்சம் ஆதார் கார்டுகள் தற்போது தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில் உங்களுடைய ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா என்பதனை அறிந்து கொள்ளுவது எவ்வாறு ? என தெரிந்து கொள்ளலாம். படி -1 முதலில் அதிகார்வப்பூர்வ ஆதார் இணையதளத்துக்கு https://uidai.gov.in/ செல்லுங்கள்..! படி -2 […]

இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்

நமது நாட்டின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கூகுள் தனது முகப்பில் இந்திய பாராளுமன்றத்தை பின்னணியாக கொண்ட சிறப்பு டூடுலை தனது முகப்பில் வெளியிட்டுள்ளது. சுதந்திர தின கூகுள் டூடுல் 200 ஆண்டுகால ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியிலிருந்து ஆகஸ்ட் 15ந் தேதி 1947 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு சுதந்திர தின கூகுள் டூடுல் 2015 ஆம் ஆண்டு சுதந்திர தின கூகுள் […]

சாரா ஆப் பற்றி அவசியம் அறிந்து கொள்ளுங்கள்.!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சவூதி அரேபியாவில் பிறந்துள்ள சாரா ஆப் (sarahah app) வைரலாக இந்தியளவில் டிரென்டிங்கில் உள்ள நிலையில் சாரா என்றால் நேர்மை என்ற பொருளுடன் தொடங்குகின்ற இந்த செயலியை பற்றி அறிந்து கொள்ளலாம். சாரா ஆப் டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள சாரா எனும் நேர்மையான செயலில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். https://www.sarahah.com எனும் இணையதள பக்கத்தை டெஸ்க்டாப் பயனாளர்களும், ஸ்மார்ட்போன் பிரியர்கள் […]

இன்றைய கூகுள் ஹிப் ஹாப் டூடுல் சிறப்பம்சங்கள் என்ன ?

இன்றைய கூகுள் முகப்பை அலங்கரித்துள்ள 44 வது வருட ஹிப் ஹாப் இசை பிறந்ததை போற்றும் வகையில் கூகுள் தனது முகப்பில் அலங்கரித்துள்ளது. முதன்முறையாக 1973 ஆண்டு ஆகஸ்ட் 11ந் தேதி ஹிப் ஹாப் இசை பிறந்தது. ஹிப் ஹாப் டூடுல் 44 ஆண்டுகளுக்கு முன்னதாக நியூ யார்க் நகரில் அமைந்துள்ள பிரான்க்ஸ் 1520 Sedgwick Ave என்ற இடத்தில் முதன்முறையாக ஹிப் ஹாப் இசை வெளியானது. தற்போது உலகயளவில் பல்வேறு நாடுகளில் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறி […]

பிரவுசரில் தொல்லையான ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எப்படி ?

உலாவிகளில் மிக முக்கியமான கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், ஒப்ரா மற்றும் சஃபாரி போன்ற பிரபலமான பிரவுசர்களில் ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எப்படி ? என்பதனை இங்கே காணலாம். ஆட்டோ பிளே வீடியோ இணையதளங்கள் தற்பொழுது ஹெச்டிஎம்ல் 5 நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகின்றது. முந்தைய தளங்களில் ஃபிளாஷ் கொண்டு ஆட்டோ பிளே வசதி செயல்பட்டு வந்தது. உலகயளவில் 45 சதவீத பயனர்கள் குரோம் பிரவுசரை பயன்படுத்துகின்றனர். ஃபிளாஷ் வகையில் பிளே ஆகும் செயல்பாட்டை கொண்ட […]

ஏசர் நிட்ரோ 5 கேமிங் லேப்டாப் விற்பனைக்கு வந்தது

ரூ. 75,990 விலையில் ஏசர் நிட்ரோ 5 கேமிங் லேப்டாப் பிரத்தியேகமாக ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏசர் நிட்ரோ 5 கேமிங் பெர்ஃபாமென்சுக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக கேமிங் லேப்டாப் மாடலாக  i7 அல்லது i5 இன்டெல் கோர் பிராசஸருடன் கூடிய மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட நிறத்தில் கிடைக்க உள்ள இந்த மடிக்கணினியில் WSAD கீ போர்டின் பின்புலத்தில் சிவப்பு நிற விளக்குகள் இணைக்கப்பட்டு 7 […]

ஜியோபோன் டிவி கேபிள் பற்றி அறிவோம்.!

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் வெளியிட்டுள்ள புதிய 4ஜி மொபைலில் உள்ள ஜியோபோன் டிவி கேபிள் உங்கள் கேபிள் டிவி பில்லை குறைக்க உதவுமா ? கேபிள் டிவி பிரச்சனையிலிருந்து விடுபட முடியுமா என இங்கே காணலாம். ஜியோபோன் டிவி கேபிள் பல்வேறு வசதிகள் மற்றும் முன்பதிவு, ஆப்ஸ்கள் சிறப்பம்சங்கள் என பலவற்றையும் நாம் தொடர்ந்து வழங்கி வருகின்ற சூழ்நிலையில் ஜியோபோனில் உள்ள மிகவும் வரவேற்க்கதக்க மற்றும் புத்தாக்க முயற்சிகளில் ஒன்றான ஜியோபோனின் டிவி-கேபிள் நுட்பம் பயன் தருமா […]

ரூ. 1 க்கு சியோமி ரெட்மி 4A மற்றும் சிறப்பு சலுகைகள் முழுவிபரம்!

சியோமி நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரெட்மி 4ஏ மொபைல் உள்பட பவர்பேங்க் மற்றும் வை-ஃபை ரிப்பிட்டர் 2 போன்றவை ரூ.1 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மூன்றாவது ஆண்டு சியோமி சீனாவின் சியோமி இந்தியா வருகையின் மூன்றாவது ஆண்டை முன்னிட்டு ரூ. 1 விலையில் மொபைல், பவர்பேங்க் மற்றும் வை-ஃபை ரிப்பிட்டர் 2  விஆர் ப்ளே போன்றவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்ய உள்ளது. ஜூலை 20 ந் தேதி வியாழன் மற்றும் 21 ந் […]