Categories: Tips

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?

Share

இந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம்.

ஜியோ பிரைம் ஏக்டிவேட்

நாட்டில் 17.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை கொண்டு செய்ல்படும், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த வருடம் ஒரு வருட சந்தா திட்டமாக அறிவித்திருந்த ரூ.99 கட்டணத்திலான ப்ரைம் ஆண்டு சநதா திட்டம் , மார்ச் 31, 2018 வரை நிறைவுறுவதனை தொடர்ந்து, அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜியோ பிரைம் என்றால் என்ன ?

இந்நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்த திட்டத்தில் பிரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களை விட மிக கூடுதலான பல்ன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சாதாரணமாக பிரைம் பயனள்ளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால் பிரைம் அல்லாதவர்கள்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதுடன் ஜியோ நிறுவன செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழும்.

தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி இதுவரை பிரைம் மேற்கொள்ளாதவர்கள் இன்றைக்கு ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை இந்த திட்டத்தை பெறலாம்.

கடந்த வருடம் அல்லது இடையில் ரீசார்ஜ் செய்தவர்கள் 2019 வரை பெற என்ன செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து காணலாம், எவ்விதமான வழிமுறையும் இன்றி தானாகவே அடுத்த ஆண்டிற்கு பிரைம் சந்தாவை ஜியோ புதுப்பித்துக் கொள்ளும். உங்களுக்கு பிரைம் சந்தா நீட்டிக்கப்பட்டதா என அறிய மை ஜியோ ஆப் வாயிலாக உள்நுழைந்து அறிந்து கொள்ளலாம்.

This post was last modified on 2018-04-01 08:32 IST

Published by
R.Rajalakshmi
Tags: Jio PrimeRelianceReliance Jio Prime membershipஜியோ பிரைம்ரிலையன்ஸ் ஜியோ பிரைம்

Recent Posts

  • Telecom

5 மாத இலவச டிவி சேனல்களை வழங்கும் D2h டிடிஎச் பிளான் விபரம்

பயனாளர்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யும் டிடிஎச் மற்றும் கேபிள் டிவி புதிய விதிமுறைகளை தொடர்ந்து , பல்வேறு திட்டங்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்… Read More

2019-03-25 19:40 IST
  • Telecom

பிஎஸ்என்எல் மின் இணைப்பு துண்டிக்கப்படுமா .?

நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான, பிஎஸ்என்எல் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்பு… Read More

2019-03-25 13:15 IST
  • Telecom

டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை காணலாம்

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2019 போட்டிகளை தொலைக்காட்சிகளில் இலவசமாக கண்டு மகிழ டாடா ஸ்கை ஏர்டெல் டிஜிட்டல் டிவி என இரு நிறுவனங்களும் ஐபிஎல்… Read More

2019-03-24 09:32 IST
  • Apps

வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்டேட் விபரம்

பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற சமூக வலைதளத்தில், செய்தியை ஃபார்வோடிங் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலிக்கு வலைதள யூஆர்எல்-களின் ஷாட்லிங்க் வசதி போன்றவற்றை… Read More

2019-03-23 18:02 IST
  • Apps

ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்

ஆப்பிள் ஐபோனில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி குறிப்பிட்ட சில நாடுகளுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வணிகரீதியான பிஸ்னஸ் செயலி… Read More

2019-03-23 17:14 IST
  • Telecom

பிஎஸ்என்எல் ஐபிஎல் 2019 டேட்டா ரீசார்ஜ் பிளான் ஆஃபர்

இன்றைக்கு தொடங்க உள்ள ஐபிஎல் 2019 எனப்படுகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், பிஎஸ்என்எல் ஐபிஎல் 2019 டேட்டா இரண்டு… Read More

2019-03-23 08:34 IST