ரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்

ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து ஏர்டெல் டெலிகாம் மிக கடுமையான திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிலையில், ரூ.49 கட்டணத்தில் 3ஜிபி டேட்டாவை புதிய சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் 49 தற்போது வரை ஏர்டெல் நிறுவனம் ரூ.49 கட்டணத்தில் வழங்கி... Read more »

சென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்

வோடபோன் இந்தியா நிறுவனம், 4ஜி சேவையை பல்வேறு வட்டங்களில் வழங்கி வரும் நிலையில் வோல்ட்இ எனப்படும் உயர்தர வாய்ஸ் கால் அனுபவத்தினை வழங்கவல்ல நுட்பத்தை சென்னை வட்டத்தில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் சூப்பர் வோல்ட்இ தற்போது வோடபோன் வோல்ட்இ... Read more »

தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்

வோடபோன் நிறுவனம் , பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களில் 2ஜிபி டேட்டா திட்டத்துக்கு சவால் விடும் வகையில் ரூ.249 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகின்றது. வோடபோன் 249 ஆஃபர் ரூ.249... Read more »

பிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்

365 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் மஹா 949 பிளான் ரூ.949 கட்டணத்தில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக 157 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குவதாக பிஎஸ்என்எல் டெலிகாம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மஹா 949 வடகிழக்கு, ஜம்மு & காஷ்மீர்... Read more »

தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஐடியா செல்ல்லார் நிறுவனம், தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டத்தை ரூ.249 கட்டணத்தில் ஐடியா அறிமுகம் செய்துள்ளளது. ஐடியா 249 பிஎஸ்என்எல், ஜியோ , வோடபோன் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்ற இது போன்ற... Read more »

பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்

இந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் என்ற திட்டத்தை அறிவித்து ரூ.187 முதல் ரூ.999 வரையிலான விலையில் திட்டங்களை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் பிஎஸ்என்எல் நிறுவனம்... Read more »

ஜியோவுக்கு சவால் விடும் ஏர்டெல் ரூ.249, ரூ.349 பிளான்களின் விபரம்

இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ஜியோ 4ஜி நெட்வொர்கிற்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் புதிய ரூ.249 பிளான் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரூ.349 திட்டத்தை 3ஜி/4ஜி பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஏர்டெல் ரூ. 249   பார்தி... Read more »

1200 ஜிபி டேட்டா, 300 Mbps வேகத்தில் வழங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்

ஏர்டெல் நிறுவனம் புதிதாக ஏர்டெல் ஹோம் பிராட் பேண்ட் திட்டத்தை செயற்படுத்த தொடங்கியுள்ளதை பிரபலப்படுத்தும் வகையில் 300 Mbps வேகத்தில் 1200 ஜிபி டேட்டா பயனை வெறும் ரூ.2199 மாதந்திர கட்டணத்தில் வெளியிட்டு போட்டியாளர்களை கலங்க வைத்துள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட பிஎஸ்என்எல், ஏக்ட், யூ பிராட்பேண்ட்... Read more »