ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?

இந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஜியோ... Read more »

ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் ?

தமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் மற்றும் இளம் ஜோடிகளின் நெட்வொர்க் என பிரபலமாக விளங்கிய ஏர்செல் டெலிகாம் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சந்தையிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் டவர் பிரச்சனை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் 1.50 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை... Read more »

மொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல்ஃபீரி 14546

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற டிசம்பர் 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. மொபைல்-ஆதார் மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்... Read more »

5ஜி என்றால் என்ன ? அறிந்து கொள்ள வேண்டியவை

1ஜி, 2ஜி ,3ஜி ,4ஜி சேவைகளை தொடர்ந்து களமிறங்க காத்திருக்கும் 5ஜி சேவையை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்திலே 5ஜி என்றால் என்ன ? என்ற இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1ஜி , 2ஜி ,3ஜி 4ஜி மற்றும் 5ஜி இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன... Read more »

தகவல்களை திருடுகின்றதா..! சீன மொபைல் நிறுவனங்கள் ?

இந்தியா-சீனா இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இந்திய சந்தையில் உள்ள 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு தனிநபர் பாதுகாப்பு தொடர்பான விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது. சீன மொபைல் நிறுவனங்கள் டோக்லாம் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து... Read more »

81 லட்சம் ஆதார் எண் முடக்கம் ..! உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? வழிமுறை என்ன ?

சாதாரண மனிதனின் அதிகாரம் என அறியப்படுகின்ற ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? என்பதனை அறிய எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? நமது நாட்டில் மொத்தம் 81 லட்சம் ஆதார் கார்டுகள் தற்போது தகுதி நீக்கம் செய்துள்ள... Read more »

இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்

நமது நாட்டின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கூகுள் தனது முகப்பில் இந்திய பாராளுமன்றத்தை பின்னணியாக கொண்ட சிறப்பு டூடுலை தனது முகப்பில் வெளியிட்டுள்ளது. சுதந்திர தின கூகுள் டூடுல் 200 ஆண்டுகால ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியிலிருந்து ஆகஸ்ட் 15ந்... Read more »

சாரா ஆப் பற்றி அவசியம் அறிந்து கொள்ளுங்கள்.!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சவூதி அரேபியாவில் பிறந்துள்ள சாரா ஆப் (sarahah app) வைரலாக இந்தியளவில் டிரென்டிங்கில் உள்ள நிலையில் சாரா என்றால் நேர்மை என்ற பொருளுடன் தொடங்குகின்ற இந்த செயலியை பற்றி அறிந்து கொள்ளலாம். சாரா ஆப் டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும்... Read more »